பொடுகு நீங்க என்ன செய்யலாம்? மருத்துவ டிப்ஸ்
பொடுகு நீங்க என்ன செய்யலாம்? துளசி பொடி, வேப்பிலை பொடி இரண்டையும் சுடு நீரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும்....

https://pettagum.blogspot.com/2011/10/blog-post_3493.html
பொடுகு நீங்க என்ன செய்யலாம்?
துளசி பொடி, வேப்பிலை பொடி இரண்டையும் சுடு நீரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். நாளடைவில் பொடுகு மறைந்து விடும்.மருத்துவ டிப்ஸ்...: கால் விரல் நகங்களில் மண்ணோ, அழுக்கோ புகுந்து, வலி ஏற்பட்டால், கல் உப்பை வறுத்து, துணியில் சுற்றி, சூடாக ஒத்தடம் கொடுக்கவும்.
Post a Comment