சமையல் குறிப்புகள்-நண்டு சூப்
நண்டு சூப் தேவையான பொருட்கள் நண்டு - 100 கிராம் மீன் - 100 கிராம் இறால் - 100 கிராம் கேரட் - 2 செலரி - 2 வெங்காயம் - 2 மிளகு - 6 உப்பு - த...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_7397.html
நண்டு சூப்
தேவையான பொருட்கள்
நண்டு - 100 கிராம்
மீன் - 100 கிராம்
இறால் - 100 கிராம்
கேரட் - 2
செலரி - 2
வெங்காயம் - 2
மிளகு - 6
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
செய்முறை
* நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
* கேரட், செலரியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி மிளகைச் சேர்த்து தாளிக்கவும்.
* நண்டை சேர்த்து வதக்கி கேரட், செலரி இவற்றையும் சேர்த்து நீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.
* காய்கறி, நண்டு நன்கு வெந்தவுடன் நண்டுகளை வெளியே எடுத்து சூப்பை பரிமாறவும்.
********************************************************************
Post a Comment