சமையல் குறிப்புகள்! பிரெட் சான்ட்விச்
பிரெட் சான்ட்விச் ரெண்டு கேரட், ரெண்டு பெரிய வெங்காயம், ஒரு குடமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கவும். இதனுடன் இஞ்சி-பூண்டு வி...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_05.html
பிரெட் சான்ட்விச்
ரெண்டு கேரட், ரெண்டு பெரிய வெங்காயம், ஒரு குடமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கவும். இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து கலந்து, இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவில் வைத்துக் கொடுக்கவும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
கமென்ட்: மேலும் சில காய்கறிகளைச் சேர்த்து, சுருள வதக்கி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பிரெட், சப்பாத்தி, தோசைக்கு சூப்பர் சைட் டிஷ்!
---------------------------------------------------
Post a Comment