ஆரோக்கிய சமையல்! சுவையான குஸ்கா

குஸ்கா தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - ஒரு கோப்பை கடலைப் பருப்பு - கால் கோப்பை எண்ணெய் & வெண்ணெய் - 5 தேக்கரண்டி பட்டை - ஒன்று ஏலம்...

குஸ்கா தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - ஒரு கோப்பை கடலைப் பருப்பு - கால் கோப்பை எண்ணெய் & வெண்ணெய் - 5 தேக்கரண்டி பட்டை - ஒன்று ஏலம் - ஒன்று கிராம்பு - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி புதினா - எட்டு இதழ் கொத்துமல்லித் தழை - 2 மேசைக்கரண்டி தக்காளி - சிறியது ஒன்று பச்சை மிளகாய் - ஒன்று மஞ்சள் தூள் ‍- அரை தேக்கரண்டி தயிர் - இரண்டு தேக்கரண்டி எலுமிச்சம் பழம் - அரை பழம் (சிறியது) உப்பு - தேவையான அளவு செய்முறை 1. அரிசி மற்றும் கடலைப் பருப்பை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். 2. அரிசி குக்கரில் எண்ணெய் & வெண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடிக்க விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயத்தை சிவக்க விட வேண்டாம். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். 3. பச்சை வாடை அடங்கியதும் தக்காளியை நான்காக வெட்டி சேர்த்து மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கொத்துமல்லி, புதினா, மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும். 4. ஒரு கோப்பை அரிசிக்கு ஒன்றரை குவளை (டம்ளர்) தண்ணீரும், கால் கோப்பை பருப்பிற்கு அரை குவளை (டம்ளர்) தண்ணீரும் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து அரிசி குக்கரில் வேக விடவும். 5. அரிசி குக்கர் இல்லை என்றால் சாதா குக்கரிலும் வைக்கலாம். 6. சாதம் வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான குஸ்கா ரெடி. இதை கிச்சிடி என்றும் சொல்லலாம். குறிப்பு 1. குஸ்கா ஒரு சுவையான காலை நேர உணவாகும். சூடாக கொத்து மல்லி துவையல் (அ) புதினா துவையலுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். 2. மதிய உணவிற்கு என்றால் மீன் குழம்பு, கார குழம்பு வகைகள் பொருந்தும். 3. வெண்ணெய் வேண்டாம் என்றால் வெறும் எண்ணெயே போதுமானது. நெய்யில் தாளித்தாலும் சுவை நன்றாக இருக்கும்.

Related

சமையல் குறிப்புகள் 147013626167981360

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item