சமையல் குறிப்புகள்! பூசணிக்காய் பச்சடி
பூசணிக்காய் பச்சடி கல்யாண பூசணியைத் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். இதனுடன் மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, கொட்டை ந...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_1806.html
பூசணிக்காய் பச்சடி
கல்யாண பூசணியைத் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். இதனுடன் மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, கொட்டை நீக்கிய திராட்சை, மாதுளை முத்துக்கள், சிறிது தயிர் சேர்த்துக் கலந்து சாப்பிடவும். வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சி பச்சடி.
துருவிய கேரட், நறுக்கிய பேரீச்சம்பழம், ஊற வைத்து பொடியாக நறுக்கிய பாதாம் ஆகியவற்றைச் சேர்த்தால், சுவை கூடுதலாக இருக்கும்.
Post a Comment