சமையல் குறிப்புகள்! வெங்காய வடை
வெங்காய வடை பொட்டுக்கடலை மாவுடன், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்த...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_3521.html
வெங்காய வடை
பொட்டுக்கடலை மாவுடன், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து, வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுத்தெடுக்கவும். ருசியான வெங்காய வடை ரெடி!
மாவு பிசையும்போது பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெயை அதிகம் காயவிடாமல் இந்த வடையை செய்ய வேண்டும். இல்லையெனில் கருகிவிடும்.
Post a Comment