ஏலக்காயை பொடியாக்க--சமையல் அரிச்சுவடி,
ஏலக்காயைப் பொடித்துப் போடவும் என்றவுடன் பலரும் ஏலக்காயை அப்படியே அம்மியில் வைத்து பொடிக்க முயற்சி செய்வர். இது நன்கு பொடியாகாது. ஏலக்காயை ...

ஏலக்காயை வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்து பிறகு பொடிக்கவும். எளிதாய் பொடியாகும்.
அதேசமயம், ஏலக்காயைத் தட்டிப் போடவும் என்ற இடத்தில், வறுக்காமல் ஏலக்காயுடன் சிறிது சர்க்கரையுடன் அம்மியில் வைத்து, இலேசாக இடித்துப் போடலாம்.
Post a Comment