மருத்துவ டிப்ஸ்! --இயற்கை வைத்தியம்,
மாதுளம், அன்னாசி, எலுமிச்சை, திராட்சை, நெல்லிக்கனி இவற்றை சாப்பிட்டால் உடல்வலி நீங்கும். * பப்பாளி சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் நீங்க...

* பப்பாளி சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கி, மூலத்தைக் குணப்படுத்தும்.
* சாப்பாட்டிற்குப் பின், அரை டம்ளர் அன்னாசிப் பழச்சாறு பருகினால் குடற்புண் தீரும்.
* தொண்டை கரகரப்புக்கு, பத்து கிராம் மஞ்சளை தூள் செய்து, 250 மில்லி பசும்பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட கரகரப்பு தீரும்.
Post a Comment