வேப்பம்பூ பச்சடி--சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள்: வேப்பம்பூ - 50 கிராம் புளி - சிறிய எலுமிச்சை அளவு வெல்லம் - 1 மேஜைக்கரண்டி கடுகு, காய்ந்த மிளகாய் - தாளி...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_7960.html
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 50 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெல்லம் - 1 மேஜைக்கரண்டி
கடுகு, காய்ந்த மிளகாய் - தாளிக்க
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
செய்முறை:
• புளியை கரைத்து அதனுடன் வெல்லம் கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
• வேப்பம்பூவை சிறிது நெய்விட்டு நன்கு வதக்கி அதில் புளி கரைசலை சேர்த்து கலந்து விடவும்.
• கடுகு, காய்ந்தமிளகாய் இரண்டையும் சேர்த்து தாளித்து வேப்பம்பூவில் விடவும்.
• புளிக்கு பதிலாக வேக வைத்த மாங்காயில் வெல்லம் கலந்தும் செய்யலாம்.
• சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த சத்தான உணவாகும்.
Post a Comment