பட்டன்களை தூக்கி எறிய வேண்டாம்!--உபயோகமான தகவல்கள்
பட்டன்களை தூக்கி எறிய வேண்டாம்! பழைய ப்ளவுஸ், ஷர்ட், பான்ட் இவைகளை தூக்கிப் போடும்போது, அவற்றிலுள்ள பட்டன்கள், ஹூக் குகள் போன்றவற்றை கத்த...

பழைய ப்ளவுஸ், ஷர்ட், பான்ட் இவைகளை தூக்கிப் போடும்போது, அவற்றிலுள்ள பட்டன்கள், ஹூக் குகள் போன்றவற்றை கத்தரித்து, ஒரு டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தி வையுங்கள். தினசரி நாம் உடுத்தும் மற்ற உடைகளில் இவை போயிருந்தால், புதிதாக வாங்காமல், டப்பாவில் போட்டு வைத்துள்ளவைகளையே எடுத்துத் தைத்துக் கொள்ளலாம்.
Post a Comment