கர்ப்பிணி பெண்களுக்கான பூனை ஆசனம்--ஆசனம்
முதலில் கவிழ்ந்து, முட்டி போட்டு நிற்க வேண்டும். தரையை பார்த்தவாறு மூச்சை உள்வாங்கி, முதுகை மட்டும் மேலே தூக்கவேண்டும். பின்பு மூச்சை வ...

இதை 5 முறை செய்தால் கர்ப்பிணிகளின் முதுகுதண்டு பலமாகும். முதுகு வலி ஏற்படாது. கர்ப்பிணி பெண்கள் யோகாசனங்கள் செய்வது மிகவும் நல்லது. இதனால் கருவுக்கும் நன்மை ஏற்படும்.
ஆசனங்கள் கர்ப்பிணிப் பெண்களின் இரத்த ஒட்டத்தை அதிகரித்து, முதுகெலும்புக்கு இரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். தவிர உடலின் கீழ் பாகங்களுக்கு ரத்த ஒட்டம் அதிகரிக்கும்.
Post a Comment