யோகா தரும் நன்மைகள் -- ஆசனம்
* உடல் வெளி உறுப்புகளும் உள் உறுப்புகளும் பலம் அடைகின்றன..புத்துணர்ச்சி அடைகின்றன.. * ரத்த ஓட்டம் சீரடைகிறது.... * நல்ல சிந்தனை,செயல் உ...

* ரத்த ஓட்டம் சீரடைகிறது....
* நல்ல சிந்தனை,செயல் உண்டாகும்..
* நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
* ஆயுள் நீடிக்கும்..இதற்கு மூச்சு பயிற்சி உத்தரவாதம் தருகிறது.
* பெரு, சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.
* வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம்.
* உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும்.
* உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம் ஜீரணம்) , போன்ற மண்டலங்கள் சீரடையும்.
* இளமையாய் இருக்கலாம். வீரியம் கூடும்
* நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும்.
* மனவலிமை கிட்டும். மன அழுத்தம் போக்கலாம்.
* மூளை இதயத்திற்கு நல்ல ஒய்வு கிட்டும். அதன் திறனை மேம்படுத்தலாம்
* கோபம் பயம் நீக்கலாம்.
Post a Comment