ஓட்ஸ் கோதுமை ஊத்தப்பம்--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்... ஓட்ஸ் - அரை கப் கோதுமை மாவு - அரை கப் அரிசி மாவு - ஒரு டேபுள் ஸ்பூன் ரவை - ஒரு டேபுள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் - ...

ஓட்ஸ் - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
அரிசி மாவு - ஒரு டேபுள் ஸ்பூன்
ரவை - ஒரு டேபுள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
வதக்க...
வெங்காயம் - ஒன்று
ப.மிளகாய் - ஒன்று
மிளகு - ஐந்து
சீரகம் - கால் தேக்கரண்டி
கேரட் - ஒரு டேபுள் ஸ்பூன் துருவியது
செய்முறை...
• வதக்க வேண்டிய பொருட்களை வதக்கிக்கொள்ளவும்.
• ஓட்ஸ்,கோதுமைமாவு, ரவையை உப்பு சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
• வதக்கிய பொருட்களை மாவில் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைகக்வும்.
• நான் ஸ்டிக் தவ்வாவில் ஆலிவ் ஆயில் லேசாக ஊற்றி தோசைகளை சுட்டெடுக்கவும்.
Post a Comment