டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள்
வெற்றிலை, மல்லி போன்ற மெல்லிய தன்மையுடையவற்றை, இறுக மூடிய எவர் சில்வர் பாத்திரங்களிலோ அல்லது தூக்கிலோ போட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கல...
https://pettagum.blogspot.com/2012/06/blog-post_6041.html
வெற்றிலை, மல்லி போன்ற மெல்லிய தன்மையுடையவற்றை, இறுக மூடிய எவர் சில்வர்
பாத்திரங்களிலோ அல்லது தூக்கிலோ போட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாம்.
தினம் ஒரு முறை அவற்றை எடுத்து, பாத்திரத்தின் உள்ளே நீர்த்துளிகள்
இல்லாமல், சுத்தமாக துடைத்து வைத்தால், பல நாட்கள் வாடாமல், புத்தம்
புதியதாக இருக்கும். எலுமிச்சம் பழங்களையும், இதே முறையில் பாதுகாக்கலாம்.
Post a Comment