மிளகுக் குழம்பு---சமையல் குறிப்புகள்
மிளகுக் குழம்பு தேவையான பொருட்கள்: சீரகம்-1 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், இஞ்சி-2 இன்ச், பூண்டு - 6 பற்கள், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், புளி ...
https://pettagum.blogspot.com/2012/02/blog-post_9161.html
மிளகுக் குழம்பு
தேவையான பொருட்கள்: சீரகம்-1 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், இஞ்சி-2 இன்ச், பூண்டு - 6 பற்கள், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், புளி - 1 எலுமிச்சம்பழ அளவு (பேஸ்ட்டாக்கிக் கொள்ளவும்), மஞ்சள்-¼ டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி - 1, கொத்தமல்லி-சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி அவனில் மீடியம் ஹையில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
அதன்பிறகு பாத்திரத்தைத் திறந்து, சீரகம், மிளகு, உப்பு, மஞ்சள் தூள், புளி பேஸ்ட் எல்லாவற்றையும் கலந்து மீண்டும் மூடி, 3 நிமிடங்கள் ஹையில் வைத்து, மீண்டும் மூடியைத் திறந்து 2 நிமிடங்கள் மீடியம் ஹையில் வைக்கவும். ஸ்டேன்டிங் டைம் 2 நிமிடங்கள்.
Post a Comment