வெஜிடபிள் சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்
வெஜிடபிள் சூப் தேவையான பொருட்கள்: கேரட், குடைமிளகாய்-2டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, காளான்-4, கார்ன்ஃப்ளார்-1 டீஸ்பூன், நெய்-1 டீஸ்பூன், உப்ப...
https://pettagum.blogspot.com/2012/02/blog-post_7167.html
வெஜிடபிள் சூப்
தேவையான பொருட்கள்: கேரட், குடைமிளகாய்-2டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, காளான்-4, கார்ன்ஃப்ளார்-1 டீஸ்பூன், நெய்-1 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, காய்கறிகள், வெங்காயம், காளான் ஆகியவற்றைப் போட்டு, கால் டம்ளர் தண்ணீர்விட்டு, 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். பிறகு வெந்தவற்றை எடுத்து மசித்து, அதனுடன் ஒன்று அல்லது ஒன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றி, கார்ன் ஃப்ளார், உப்பு, மிளகுத்தூள் போட்டு மூடி 2 நிமிடங்கள் ஹையில் வைத்து, பிறகு திறந்து 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். ஸ்டேன்டிங் டைம் 2 நிமிடங்கள்.
Post a Comment