சமையல் குறிப்புகள்! நட்ஸ் சப்பாத்தி
நட்ஸ் சப்பாத்தி (குழந்தைகளுக்கு) தேவையான பொருட்கள் * 1. கோதுமை மாவு - 2 கப் * 2. பாதாம் - 10 * 3. முந்திரி - 20 * 4. நெய் * 5. உப்பு ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_9623.html
நட்ஸ் சப்பாத்தி (குழந்தைகளுக்கு)
தேவையான பொருட்கள்
* 1. கோதுமை மாவு - 2 கப்
* 2. பாதாம் - 10
* 3. முந்திரி - 20
* 4. நெய்
* 5. உப்பு
செய்முறை
* பாதாம் நீரில் போட்டு ஊறவைத்து தோல் நீக்கவும்.
* பாதாம் முந்திரியை மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.
* இதை மாவு, உப்புடன் கலந்து நீர் சேர்த்து தேவைக்கு நெய் விட்டு சப்பாத்தி மாவாக பிசையவும்.
* இதை சப்பாத்தியாக தேய்த்து, மேலே சிறிது நெய் தடவி, மாவு தூவி 4 ஆக மடித்து மீண்டும் தேய்த்து மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.
* இதை நெய் விட்டு தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்.
இது ருசியானது, சத்தானது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
Post a Comment