சமையல் குறிப்புகள்! வாழைத்தண்டு பச்சடி
வாழைத்தண்டு பச்சடி வாழைத்தண்டை பொடியாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அந்த ஜூஸில் அவலை ஊற வைத்து... வெங்காயம், வெள்ளரி, கேரட், த...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_8572.html
வாழைத்தண்டு பச்சடி
வாழைத்தண்டை பொடியாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அந்த ஜூஸில் அவலை ஊற வைத்து... வெங்காயம், வெள்ளரி, கேரட், தக்காளி ஆகியவற்றை துருவிப் போட்டு, வறுத்த வேர்க்கடலையை பொடித்து, சிட்டிகை உப்பு, மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து, புளிப்பில்லாத தயிரில் கலந்து சாப்பிடலாம்.
கமென்ட்: ஆவியில் சிறிது வேக வைத்த முளைப்பயறு சேர்த்தால், கூடுதல் ஆரோக்கியம்.
Post a Comment