காய்கறிகளில் என்ன இருக்கிறது? வியக்க வைக்கும் மருத்துவத்தகவல்!

வாழைக்காய் உண்ணத்தக்க பகுதி - 58% ஈரம் - 83.2 கிராம் புரதம் - 1.4 கிராம் தாது உப்புகள் - 0.5 கிராம் நார் - 0.7 கிராம் சர்க்கரைச் சத்து - ...

வாழைக்காய் உண்ணத்தக்க பகுதி - 58% ஈரம் - 83.2 கிராம் புரதம் - 1.4 கிராம் தாது உப்புகள் - 0.5 கிராம் நார் - 0.7 கிராம் சர்க்கரைச் சத்து - 14.0கிராம் எனர்ஜி -64 கிராம் கலோரி கால்சியம் - 19 மி.கி. பாஸ்பரஸ் - 20 மி.கி. இரும்பு - 0.6 மி.கி. தையமின் - 0.5 மி.கி. ரிபோபிளேவின் - 0.1 மி.கி. நியாசின் - 0.3 மி.கி. வைட்டமின் சி - 24 மி.கி. பலன் பித்தம் குறைக்கும், தலைச்சுற்று நீக்கும், பித்த வாந்தியைக் குறைக்கும், உடற்சூடு தணிக்கும், சூட்டு இருமல் தணிக்கும், உமிழ்நீர் சுரக்கும். முருங்கைக்காய் உண்ணத்தக்கது - 83% ஈரம் - 86.9 கிராம் புரதம் - 2.5 கிராம் கொழுப்பு - 0.1 கிராம் தாதுஉப்புகள் -2.0 கிராம் நார் - 4.8 கிராம் சர்க்கரை - 3.7 கிராம் எனர்ஜி - 26 கி.கலோரி கால்சியம் - 30 மி.கி. பாஸ்பரஸ் - 110 மி.கி. இரும்பு -5.3 மி.கி தையமின் - 0.05மி.கி. ரிபோபிளேவின் -0.07 மி.கி. நியாசின் - 0.2 மி.கி. வைட்டமின் சி - 120 மி.கி. பலன் சளியைப் போக்கும், ஆண்மை மிகுவிக்கும், ஊளைச்சதை நீக்கும், எலும்பு வலுவாகும், பல் ஆட்டத்தை நிறுத்தும், காயங்களைக் குணமாக்கும், சோகை தீர்க்கும், ஈறுகளுக்கு உறுதி அளிக்கும். காலி ஃபிளவர் உண்ணத்தக்கது - 70% ஈரம் - 90.8 கிராம் புரோட்டின் - 2.6 கிராம் கொழுப்பு - 0.4 கிராம் தாது உப்புகள் - 1.0 கிராம் நார் - 1.2 கிராம் சர்க்கரை - 4.0 கிராம் எனர்ஜி - 30 கி.கலோரி கால்சியம் - 33 மி.கி. பாஸ்பரஸ் - 57 மி.கி. இரும்பு - 1.5 மி.கி. தையமின் - 0.04 மி.கி. ரிபோபிளேவின் - 0.10 மி.கி. நியாசின் - 1.0 மி.கி. வைட்டமின் சி - 56 மி.கி. பலன் சூட்டைத் தணிக்கும், சளி குறைக்கும், உடல் வறட்சியைப் போக்கும், இருமல் குறைக்கும், வாய் துர்நாற்றம் நீங்கும், இளைப்பு நீங்கும், மேனியை மினுமினுப்பாக்கும். தக்காளிப் பழம் உண்ணத்தக்கது - 100% ஈரம் - 94.0 கிராம் புரோட்டின் - 0.9 கிராம் கொழுப்பு - 0.2 கிராம் தாதுஉப்புகள் - 0.5 கிராம் நார் - 0.8 கிராம் சர்க்கரை -3.6 கிராம் எனர்ஜி - 20 கி.கலோரி கால்சியம் -48 மி.கி. பாஸ்பரஸ் - 20 மி.கி. இரும்பு - 0.4 மி.கி. தையமின் - 0.12 மி.கி. ரிபோபிளேவின் - 0.06 மி.கி. நியாசின் - 0.4 மி.கி. வைட்டமின் சி - 27 மி.கி. பலன் மேனியை மினுமினுப்பாக்கும், வறட்சியைப் போக்கும், தாகம் தணிக்கும், உமிழ்நீரைச் சுரக்க வைக்கும். முட்டைக்கோஸ் உண்ணத்தக்கது - 88% ஈரம் - 91.9 கிராம் புரோட்டின் - 1.8 கிராம் கொழுப்பு - 0.1. கிராம் தாது உப்புகள் -0.6 கிராம் சர்க்கரை - 4.6 கிராம் எனர்ஜி - 27 கி கலோரி கால்சியம் - 39 மி.கி. பாஸ்பரஸ் - 44 மி.கி. இரும்பு - 0.8 மி.கி. தையமின் - 0.06 மி.கி. ரிபோபிளேவின் - 0.09 மி.கி. நியாசின் - 0.4 மி.கி. வைட்டமின் சி - 124 மி.கி. பலன் உடல் வளரச் செய்யும், கண் பார்வை மிகும், தோல் அழகாகும், பற்கள் உறுதியாகும், நரம்புகள் பலமாகும், தொற்று நோய்களைத் தடுக்கும், கருவுற்ற பெண்களுக்கு நல்லது, எலும்புக்கு உறுதி ஏற்படுத்தும், முடி கொட்டாது. வெங்காயம் உண்ணத்தக்கது -84% ஈரம் - 89.1 கிராம் புரதம் - 1.9 கிராம் கொழுப்பு - 0.2 கிராம் தாது உப்புகள் - 0.7 கிராம் நார் - 1.2 கிராம் சர்க்கரை - 6.4 கிராம் எனர்ஜி - 35 கி கலோரி கால்சியம் - 66 மி.கி. பாஸ்பரஸ் - 50 மி.கி. இரும்பு - 1.5 மி.கி. தையமின் - 0.10 மி.கி. நியாசின் - 0.6 மி.கி. வைட்டமின் சி - 13 மி.கி. பலன் வாய் துர்நாற்றம் போக்கும், மலப்பிரச்னைகள் தீரும், உடம்பில் மினுமினுப்பு உண்டாக்கும், வறட்சி நீக்கும், வாதம், பித்தம், கபம் இவைகளைச் சமப்படுத்தும். பீட்ரூட் உண்ணத்தக்கது - 85% ஈரம் - 87.7 கிராம் புரோட்டின் - 1.7 கிராம் கொழுப்பு - 0.1 கிராம் தாது உப்புகள் - 0.8 கிராம் நார் - 0.6 கிராம் சர்க்கரை - 8.8 கிராம் எனர்ஜி - 43 கி கலோரி கால்சியம் - 18 மி.கி. பாஸ்பரஸ் - 55 மி.கி. இரும்பு - 1.0 மி.கி. தையமின் - 0.04 மி.கி. ரிபோபிளேவின் - 0.09 மி.கி. நியாசின் - 0.4 மி.கி. வைட்டமின் சி - 10 மி.கி. பலன் இரத்தம் சுத்தமாகும், மலப்பிரச்னைகள் தீரும், சூடு தணிக்கும், முகம் அழகாகும், தோல்வறட்சி நீங்கும், இரத்த சோகை போக்கும், கை கால் சோர்வைப் போக்கும், உடம்பு நிறம் கூடும். பச்சைப் பட்டாணி உண்ணத்தக்கது - 100% ஈரம் - 16 கிராம் புரதம் - 19.7 கிராம் கொழுப்பு - 1.1 கிராம் தாதுஉப்புகள் - 2.2 கிராம் நார் - 4.5 கிராம் சர்க்கரை - 56.5 கிராம் எனர்ஜி - 315 கி கலோரி கால்சியம் - 75 மி.கி. பாஸ்பரஸ் - 288 மி.கி. இரும்பு - 5.1 மி.கி. தையமின் - 0.47 மி.கி. ரிபோபிளேவின் - 0.19 மி.கி. நியாசின் - 3.4 மி.கி. வைட்டமின் சி - 140 மி.கி. பலன் பசியைப் போக்கும், உடம்புக்கு சக்தி கொடுக்கும், குடல்புண்களை ஆற்றும், மூளைக்குத் தேவைப்படும் சக்தியைக் கொடுக்கும். றீ

Related

மென்மையான பாதங்களைப் பெற சில சூப்பர் டிப்ஸ்...அழகு குறிப்புகள்....!

குளிர்க்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். இத்தகைய வறட்சி சருமத்தின் மென்மைத்தன்மை மற்றும் அழகையே கெடுத்துவிடும். எனவே இந்த வறட்சியை போக்க முயற்சிப்பது அவசியமாகிறது....

பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா? இய‌ற்கை வைத்தியம், !!!

பொடுகு என்றால் என்ன? தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக  செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். பொடுகு ஏன் வருகிறது? 1. வரட்சியான சருமத்தினால...

வெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீர் அருந்துவதன் மூலம் பல...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Monday - Jan 20, 2025 11:26:34 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,057

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item