டிப்ஸ்... டிப்ஸ்...! வீட்டுக்குறிப்புக்கள்!
டிப்ஸ்... டிப்ஸ்...! வா ஷ்பேஸின் மங்கலாக இருந்தால், அதன் மீது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் தடவி, சில நிமிடங்கள் கழித்து, ஒரு...

https://pettagum.blogspot.com/2015/05/blog-post_22.html
டிப்ஸ்... டிப்ஸ்...!
வாஷ்பேஸின்
மங்கலாக இருந்தால், அதன் மீது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் தடவி, சில
நிமிடங்கள் கழித்து, ஒரு சுத்தமான துணி அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு
துடைத்தால், வாஷ்பேஸின் பளிச்சென்று ஆகிவிடும்.
சீப்புபுகளின்
இடுக்குகளில் அழுக்கு சேர்ந்திருந்தால் அப்படியே சுத்தம் செய்யாதீர்கள்.
முதலில் சீப்புகளை சோப்புக் கரைசலில் ஊறப்போடுங்கள். சில நிமிடங்களுக்குப்
பின் ஒரு டூத் பிரஷ்ஷால் தேய்த்தால், சீப்பில் இருந்து அழுக்கு சுலபமாக
நீங்கி விடும். சீப்பிலும் கீறல் விழாது.
உங்கள்
கைவிரலில் மோதிரம் டைட்டாக இறுகிவிட்டதா? ஒன் றிரண்டு ஐஸ் கியூப்களை அந்த
விரலின்மேல் ஒரு நிமிடம் தேயுங்கள். கையில் வலியின்றி, மோதிரம் மெள்ள
கழன்றுவிடும்.
Post a Comment