கிச்சன் கில்லாடி! நெல்லிக்கனி அப்பம்!
செய்முறை: கோதுமை மாவில் உப்பு, நெய் கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து தனியே வைத்துக்கொள்ளுங்கள். நெல்லிக்காய்களை தண்ணீரில்...
பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய வட்ட பூரிகளாக தேய்த்துக் கொள்ளுங்கள். ஒரு பூரியின் மீது நெல்லிக்காய் கலவை உருண்டையை வைத்து அதன் மீது மற்றொரு பூரியை வைத்து மெதுவாக அழுத்தி, நெல்லிக்கனி பூரணம் இரண்டு பூரிகளுக்கு நடுவே நன்கு பரவி ஒட்டுமாறு தேய்க்கவும். பூரிகளின் ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டிவிட்டால் உள்ளே இருக்கும் பூரணம் வெளியே சிதறாது) அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை மிதமாக்கி பூரிகளைப் போட்டு இரண்டு புறமும் வேகவைத்து பொரித்தெடுக்கவும்.
Post a Comment