பனீர் பூசணி வடை --வாசகிகள் கைமணம்
பனீர் பூசணி வடை தேவையானவை: பனீர் துருவல், வெள்ளை பூசணித் துருவல் - தலா ஒரு கப், வெங்காயம் - 4, கடலை மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - ஒர...

செய்முறை: பூசணித் துருவலில் இருந்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை நன்கு அரைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கவும். பிறகு, உப்பு, எண்ணெயைத் தவிர, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, நெய் விடவும். தேவையான அளவு உப்பு போட்டு, நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, மாவை சிறிய வடைகளாகத் தட்டிப் போடவும். சிவக்க வெந்ததும் எடுக்கவும்.
பனீர் - பூசணி வடை: மாவு பிசையும்போது, 2 டீஸ்பூன் ரவை சேர்த்துக் கொண்டால், மேலும் மொறுமொறுப்பாக இருக்கும்.
Post a Comment