தசைப்பயிற்சி--ஹெல்த் ஸ்பெஷல்
இந்த பயிற்சி பின்புறம் தசைப்பகுதி வலுவாக செய்யப்படுகிறது. நீர் நிறைந்த இரண்டு பாட்டில்களை கைக்கு ஒன்றாக பிடித்துக் கொள்ள வேண்டும். அருகி...

பின்னர் வலது காலை பழைய நிலைக்கு கொண்டு வந்து விட்டு இடது காலை மடித்து நாற்காலியில் ஊன்றுங்கள். இப்படி ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்வதால் கை மற்றும் பின் பக்கத் தசைப் பகுதிக்கு அழுத்தம் கிடைத்து தசை வலு பெறுகிறது.
இந்த பயிற்சியை பெண்கள் தொடர்ந்து செய்து வந்தால் பின்புற அழகை பெறலாம். ஆனால் மூட்டு வலி உள்ளவர்களும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த பயிற்சியைச் செய்ய வேண்டாம்.
Post a Comment