சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஸ்வீட் போளி! -- சமையல் குறிப்புகள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஸ்வீட் போளி! சர்க்கரை வள்ளிக்கிழங்கை, கல் உப்பு போட்டு வேக வைத்து, பொடியாக உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கர...

சர்க்கரை வள்ளிக்கிழங்கை, கல் உப்பு போட்டு வேக வைத்து, பொடியாக உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி பூரணமாக வைத்து, "ஸ்வீட் போளி' செய்தால், மிருதுவாகவும், சுவையாகவும், மாவு சத்து நிரம்பியதாகவும் இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு இது ஊட்டச்சத்தை கொடுக்கும்.
Post a Comment