சின்ன சின்ன மருத்துவ குறிப்பு--மருத்துவ டிப்ஸ்
சின்ன சின்ன மருத்துவ குறிப்பு 1. பல் வழி நீங்க சிறிது ஆப்பசோடாவை எடுத்து ஈறின் மீது அழுத்தி தடவவும் 2. காலையிலும் மாலையிலும் ஒரு டம்ளர் தண்...

1. பல் வழி நீங்க சிறிது ஆப்பசோடாவை எடுத்து ஈறின் மீது அழுத்தி தடவவும்
2. காலையிலும் மாலையிலும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஆப்பசோடாவை கலந்து வாய் கொப்பளித்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்
3. தக்காளி சூப்புல் ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை போட்டு குடித்தால் புளித்த ஏப்பம் உடனே
சரியாகிவிடும்
4. வேர்க்குரு நீங்க ஒரு ஸ்பூன் ஆப்பசோடாவை சிறிது தண்ணீ கலந்து பூசினால் சரியாகிவிடும்
5. நல்லெண்ணெய் (அ) தேங்காயெண்ணெயில் ஏதாவது ஒரு எண்ணெயில் மிளகைப் போட்டு நன்கு
காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள் இந்தத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக்கொண்டு, குளித்து
வாருங்கள். வாரம் ஒரு முறை போதும். தலைக்கனம், நாட்பட்ட வலி, நோய்கள், பாண்டு இருமல்,
தலைவலி, நீர்க்கோவை ஆகிய பிணிகள் பறந்தோடி விடும்.
6.வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை
பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
Post a Comment