மினி ரெசிபி! - பானகம்!---சமையல் குறிப்புகள்
தேவையானப் பொருட்கள்: வெல்லம் - 100 கிராம், சுக்குப்பொடி - கால் தேக்கரண்டி, எலுமிச்சம் பழம் - 1, ஏலக்காய்ப் பொடி - கால் தேக்கரண்டி. செய்...

வெல்லம் - 100 கிராம், சுக்குப்பொடி - கால் தேக்கரண்டி, எலுமிச்சம் பழம் - 1, ஏலக்காய்ப் பொடி - கால் தேக்கரண்டி.
செய்முறை:
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு, சுக்குப்பொடி, ஏலக்காய்த் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பருகவும்.
பானகம் உடல் சூட்டைக் குறைக்கும். வெல்லம் ரத்த சோகையை போக்கும். பானகம் ஜீரண சக்தியைத் தூண்டி, உடலை குளிர்விக்கும்
Post a Comment