பரிவ்ரத திரிகோணாசனா---ஆசனம்
செய்முறை.... முதலில் நேராக நின்று மூச்சை உள்வாங்கி,குதித்து கால்களை 3 1/2 அடி இடைவெளியில் பரப்பி நிற்கஹவம். உள்ளங்கை தரையை நோக்கும்ப...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_4475.html
செய்முறை....
முதலில் நேராக நின்று மூச்சை உள்வாங்கி,குதித்து கால்களை 3 1/2 அடி இடைவெளியில் பரப்பி நிற்கஹவம். உள்ளங்கை தரையை நோக்கும்படியாகக் கைகளைப் பக்கவாட்டில் நீட்டவும். வலது பாதத்தை பக்கவாட்டில் 90 டிகிரி திருப்பவும். இடது பாதத்தை 60 டிகிரி வலது பக்கம் திருப்பவும். மூச்சை வெளியிட்டுக்கொண்டே,உடலை வலது பக்கமாகத் திருப்ப வேண்டும். இடது உள்ளங்கை வலது காலுக்கு அருகாமையில் தரையில் தொட முயற்சிக்க வேண்டும். இவ்வாறு இடது பக்கம் செய்யவும். இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யவும்.
பலன்கள்:.....
இந்த ஆசனம் தொடை,கால் மற்றும் இடுப்புச் சதைகளைபலப்படுத்துகிறது. இதை தொடர்ந்து செய்து வந்தால் தண்டு வடமும், பின்பகுதியும் நன்றாக வேலை செய்யும். இந்த பகுதிகலுக்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மார்பு நன்றாக விரிவடையும். பின்பக்கத்து வலிகள் நீங்கும். வயிற்றுப்பகுதி உறுப்புகளும், இடுப்பு பகுதியும் பலப்படும்.

Post a Comment