வீட்டு சாதனங்களில் வலுவாகும் தசைகள்!--ஆசனம்
ப ருவத்தின் தலைவாயிலில் இருக்கும்போது உடல் சிக்கென்று இருக்கிறது. நமது வடிவழகைக் கண்ணாடியில் பார்த்து நாமே லேசாக வெட்கத்துடன் ர...

https://pettagum.blogspot.com/2012/05/blog-post_14.html
வேலை, அலைச்சல், குடும்பம், குழந்தை என்று சம்சார சாகரத்தில் மூழ்கிவிட்ட நம் போன்ற எத்தனை பெண்கள் முப்பது வயதுக்கு மேல், நம் உடலைக் கனகச்சிதமாக வைத்திருக்கிறோம்? யோசித்துப் பாருங்கள்... 10 சதவிகிதம்கூடத் தேற மாட்டோம்.
'இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறையில், உறங்கவோ, ஓய்வு எடுக்கவோகூட நம்மில் பலருக்குப் போதுமான நேரம் இல்லை. இதற்கு நடுவில், எப்படி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுவது?’ என்று அலுத்து சலிக்கும் பெண்களில் ஒருவரா நீங்கள்? கவலையே வேண்டாம்... ''நம் வீட்டில் இருக்கும் இருக்கை, சோஃபா போன்ற பொருட்களை வைத்துப் பயிற்சிகள் செய்தாலே போதும்... நம் உடலில் உள்ள தேவை இல்லாத சதைப் பகுதிகளைக் குறைத்து இளமை கொஞ்சும் எழிலுடன் இருக்கலாம்'' என்கிறார் 'பாடி லிரிக்ஸ்’ உடற்பயிற்சி மையத்தின் மேலாளரும் பயிற்சியாளருமான கார்த்திக்.
என்ன வீட்டுக்குள்ளேயே விளையாடலாமா?!
Post a Comment