பருப்பு எளிதில் வேக வைக்க...வீட்டுக்குறிப்புக்கள்
பருப்பு எளிதில் வேக வைக்க... பருப்பு போட்டு செய்யும் சமையல் நம்மூரில் அதிகம். அதனை குக்கரில் போட்டுவிட்டால் எளித...

பருப்பு போட்டு செய்யும் சமையல் நம்மூரில் அதிகம். அதனை குக்கரில் போட்டுவிட்டால் எளிதில் வெந்து விடும்.
குக்கர் இல்லாமல் பாத்திரத்தில் வேக வைக்கும் போது அதிக நேரம் எடுக்கும். அதனை சமாளிக்க இதோ வழி...
பருப்பு வேக வைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போடவும். சீக்கிரம் வெந்து விடும்.
வெண்ணெயை முட்டையில் கலந்து நன்றாக கலக்கி ஆம்லெட் செய்தால் ருசியாக இருக்கும்.
குழம்பில் உப்பு கூடிவிட்டால் சிறு வாழைத்தண்டு அல்லது உருளை சாதத்தை போட்டு கொதித்ததும்
Post a Comment