கோதுமைப்புட்டு--சமையல் குறிப்புகள்,
கோதுமைப்புட்டு தேவையானவை: கோதுமைமாவு- 400 கிராம் சர்க்கரை-200 கிராம் ஏலக்காய்-5 தேங்காய்- 1 மூடி உப்பு- 1 சிட்டிகை நெய்-சிறிதளவு தி...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_7927.html
கோதுமைப்புட்டு
தேவையானவை:
கோதுமைமாவு- 400 கிராம்
சர்க்கரை-200 கிராம்
ஏலக்காய்-5
தேங்காய்- 1 மூடி
உப்பு- 1 சிட்டிகை
நெய்-சிறிதளவு
திராட்சை, முந்திரி-10
செய்முறை: கோதுமை மாவைச் சலித்து வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து நன்றாக ஆறவிட வேண்டும். உப்பைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஆறிய கோதுமை மாவில் தெளித்து உதிரியாகப் பிசறி குக்கரில் வேக விட வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து புட்டை அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும். கட்டிகள் இல்லாமல் உதிர்த்து விட வேண்டும். துருவி வைத்துள்ள தேங்காயை ஈரப்பசை போகும் வரை லேசாக வறுத்துப் புட்டு மாவில் சேர்க்க வேண்டும். நெய்யில் முந்திரிப் பருப்பு, திராட்சை ஆகியவற்றை வறுத்தும், ஏலக்காயைப் பொடி செய்தும் புட்டில் சேர்க்க வேண்டும்.

Post a Comment