வற்றல், வடாம் டிப்ஸ்! வடாம் வகைகள்
வற்றல் மாவில், நெல்லிக்காய்களை வேக வைத்து கொட்டை நீக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்தும் சேர்க்கலாம். வித்தியாசமான சுவையுடன், வைட்டமின், ...

* வடாம் பிழியும் முன், ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெயையும், தண்ணீரையும் கலந்து, சிறிய துணியால், தென் னங்கீற்று தட்டியிலோ, பிளாஸ்டிக் பேப்பரிலோ துடைத்து விட்டு வடாம் பிழிந்தால், வெயிலில் காய்ந்த பின், ஒட்டாமல் வடாம் தனியா வந்து விடும்.
* வடாம் மாவில், சிறிது சோம்பு கலந்து காய வையுங்கள். பொரித்து சாப்பிடும் போது சுவையாக இருக்கும்.
* வடாம் போடுமுன், அந்த மாவுக் கூழிலோ அல்லது ஜவ்வரிசி கூழிலோ கிளறும் போது, இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்தால், வடாம் மணமாக இருக்கும்.
Post a Comment