தங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம்!--கணிணிக்குறிப்புக்கள்
தங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம்! தங்களின் மவுஸ் வேலை செய்ய மறுக்கிறதா! நண்பர்களே, கவலை வேண்...

தங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம்! |
- 1. தங்களின் கீ-போர்டில் SHIFT கீயை 5 முறை அழுத்துங்கள். தொடர்ந்து,
- 2.தற்போது தங்களின் விண்டோவில் S STICKY KEYSTIஎன்னும் ஓர் சிறிய திரை தோன்றும். அதில் SETTINGS என்பதைனை கிளிக் செய்யவும்.
- 3.பின்னர் தோன்றும் திரையில்MOUSE என்பதைனை கிளிக் செய்யவும். உதவிக்கு மேலே உள்ள புகைபடத்தை காணவும்.
- 4. பின்னர் USE MOUSE KEYS என்பதில் டிக் மார்க் அடையாளத்தை ஏற்ப்படுத்தவும். பின்னர் APPLY---OK என்பதைனை தந்து வெளியேறவும்.
- 5.தாங்கள் மேற்கொள்ள வேண்டிய முறை முடிந்தது.
- 1.தங்களின் மவுஸ் கர்சர் மேலே நகர்த்த வேண்டும் என்றால், தங்களின் கீபோர்டில் வலதுகை ஓரமாக இருக்கும் நம்பர் பட்டன்களில் 8 என்பதை அழுத்தவும்.
- 2.கீழே நகர்த்த வேண்டுமென்றால்-0
- 3.இடதுகை (LEFT)ஓரமாக நகர்த்த வேண்டுமென்றால்-4
- 4.வலதுகை(RIGHT) ஓரமாக நகர்த்த வேண்டுமென்றால்-6
Post a Comment