கைமணம் ! கடுகு துவையல்
கடுகு துவையல் தேவையானவை: கடுகு - 2 டேபிள்ஸ்பூன், புளி - கோலிகுண்டு அளவு, காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துண்டு - 2, எண்ணெய், உப்பு - தேவையா...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_3759.html
கடுகு துவையல்
தேவையானவை: கடுகு - 2 டேபிள்ஸ்பூன், புளி - கோலிகுண்டு அளவு, காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துண்டு - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடுகை எண்ணெயில் பொரித்தெடுத்து... தேங்காய் துண்டு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு துவையலாக அரைக்கவும். இது சற்று துவர்ப்புடன் இருக்கும்.
தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.
Post a Comment