பெண்களுக்கு முகத்தில் உள்ள அனைத்து முடிகளும் நிரந்தரமாக மறைந்துவிடும் !
முகத்தில் முடி இன்று, பல பெண்களுக்கு உதட்டின் மேல் பகுதி, தாடை... போன்ற பல பகுதிகளில் முடி வளருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் இர...

https://pettagum.blogspot.com/2014/06/blog-post_800.html
முகத்தில் முடி
இன்று, பல பெண்களுக்கு உதட்டின் மேல் பகுதி, தாடை...
போன்ற பல பகுதிகளில் முடி வளருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள்
இருந்தாலும், சிறுவயதில் சருமத்தைச் சரிவர, பராமரிக்காததன் விளைவும் ஒரு
காரணம். இதற்கு நிரந்தரத் தீர்வு லேசர் சிகிச்சை ஒன்றுதான். லேசர் சிகிச்சை
மூலம், முகத்தில் உள்ள முடியை வேரோடு நீக்கிவிடலாம். சிலநாள்
இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இதுபோல ஒரு லேசர் சிகிச்சை செய்து
கொள்ளவேண்டும். 5 முதல் 7 முறை இந்தச் சிகிச்சை செய்து வர, முகத்தில் உள்ள
அனைத்து முடிகளும் நிரந்தரமாக மறைந்துவிடும்.
Post a Comment