மாரடைப்பு - ஒரு குறிப்பு ! மருத்துவ டிப்ஸ்!!
இன்று எங்கு திரும்பினாலும் மாரடைப்பு பற்றி கேள்விப்பட்டும், நேரில் பார்த்துக்கொண்டும் இருகிறோம்.. நான் சில இனைய தளத்தில் கண்டதை இங்கு பகி...
அறிகுறி :
* இடது பக்கம் மட்டுமே வலி ஏற்படும் என்று இல்லாமல் நெஞ்சின் நடுப்பகுதி, முதுகு பகுதி,தோள் பட்டை என எங்கு என்று உணர முடியாத படி வ்லி
* உடல் விறுவிறுப்பாதல்
* அதிக வியர்வை
* சிலருக்கு தலைவலி என அறிகுறி மாறுபடும்.
யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் வலி ஏற்படின்:
யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் வலி ஏற்படின் மிகுதியாக இருமி, மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும். இருமும் போது இதய குழாய்கள் விரிவடைவதுடன், மூச்சை நன்றாக இழுத்து விடுவதால் இரத்தம் சீராக உள்ளே சென்று வர உதவுகிறது.இதை முதலுதவியாக தொடர்ந்து செய்து உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடல் மிகவும் அதிரும்படியாக நடக்கவோ, வாகனம் ஓட்டவோ கூடாது.
வராமல் தடுப்பது எப்படி:
மாரடைப்பு ஒரு பரம்பரை வியாதியும் கூட. எனவே நம்மால் முடிந்த அளவு நம்மையும், நம்மைச் சார்ந்தவரையும் நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும்.
* நடை பயிற்சி
* உடல் பயிற்சி
* சத்தான,முறையான உணவு முறைகள்.
* காய்கறி மற்றும் பழங்கள்.
* சாப்பிட்ட உடன் இளஞ்சூட்டில் தண்ணீர்,இது கொழுப்பு சேர்வதை தடுக்க உதவும்.
மேலும்,
கீழே கூறபடும் எளிய மருத்துவ முறை மாரடைப்பு வருவதை பெரிதும் தடுக்க உதவுகிறது
* எலுமிச்சைச் சாறு - 1 கப்
* இஞ்சிச் - சாறு - 1 கப்
* பூண்டுச் சாறு - 1 கப்
* ஆப்பிள் சிடர் வினிகர் - 1 கப் ( ஆர்கானிக்) கீழே பொருட்கள் படிந்து இருக்கும் பராக்(Bragg ) சிறந்த பிராண்ட்
மேலே கூறிய நான்கு சாறுகளையும் சேர்த்து இளஞ்சூட்டில் சுமார் 1/2 மணி நேரம் கொதிக்கவிடவும். மூன்று கப் அளவு ஆனதும் சூடு தணியும் வரை காத்திருந்து அதில் ஒரு கப் சுத்தமான தேன் சேர்க்கவும்.இந்த கலவையை ஒரு பாட்டிலில் நன்றாக மூடி வைக்கவும்
தினமும் காலை உணவிற்கு முன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு குடிக்கவும். இதய அறுவை சிகிச்சையே தேவைப்படாது.
கண்டிப்பாக முற்சிக்கவும்.
நன்றி !!!
Post a Comment