சைவ ஃபிரைட் ரைஸ்! --- சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி: 150 கிராம் சக்கரை: 1 ஸ்பூன் உப்பு: தேவையான அளவு மிளகாய் சாஸ்: 2 ஸ்பூன் சோயா சாஸ்: 2 ஸ்பூன் ப...

பாஸ்மதி அரிசி: 150 கிராம்
சக்கரை: 1 ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
மிளகாய் சாஸ்: 2 ஸ்பூன்
சோயா சாஸ்: 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம்: 1
குடை மிளகாய்: 1
கேரட்: 1
பீன்ஸ்: 1
ஸ்பிரிங் ஆனியன்: தேவையான அளவு
காளான்: 2
செய்முறை:
கடாயில் தேவையான எண்ணையைவிட்டு சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், கேரட், பீன்ஸ் சேர்த்து ஐந்து நிமிடம் ஃபிரை பண்ண வேண்டும். பிறகு வேகவைத்து வடித்து, ஆற வைத்த அரிசியை அந்தக் கலவையில் கடாயில் சேர்த்து சோயா சாஸ், சில்லி சாஸ் போட்டு மூன்று நிமிடங்கள் ஃபிரை செய்ய வேண்டும். பிறகு ஸ்பிரிங் ஆனியன், மஷ்ரூம் போன்றவற்றால் அழகுபடுத்திப் பரிமாறலாம்.
Post a Comment