கடலைப்பருப்பு தோசை! -- மினி ரெசிபி!
சிறிதளவு கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிப்பொ...
https://pettagum.blogspot.com/2013/01/blog-post_5201.html
சிறிதளவு கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்,
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை
பொடிப்பொடியாக நறுக்கி, ஊற வைத்த கடலைப் பருப்போடு நன்கு கலந்து கொள்
ளவும். தேவையெனில், இதோடு இட்லி மிளகாய் பொடியையும் கலந்து கொள்ளுங்கள்.
பின் தோசைக்கல்லில் தோசை மாவை பருமனாக ஊற்றி, இந்த கலவையை மேலாக தூவி,
எண்ணெய் விட்டு வார்த்தால் தோசை வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
Post a Comment