குண்டாக ஆசையா? -- ஹெல்த் ஸ்பெஷல்,
தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில், கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு, ஐநூறு கலோரிகள் தினம் சேர்த்துக் கொள்ளவும், உணவிற்கு பிறகான இ...
https://pettagum.blogspot.com/2013/01/blog-post_6004.html
தினசரி
நீங்கள் சாப்பிடும் உணவில், கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு,
ஐநூறு கலோரிகள் தினம் சேர்த்துக் கொள்ளவும், உணவிற்கு பிறகான இடைவேளைகளில்,
நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.
கொழுப்பு நீக்கப்பட்ட பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் சமையலில் பயன்படுத்துங்கள். சாப்பிடுவதற்கு முன், தண்ணீர் குடிப்பதை தவிருங்கள்.
நீங்கள் குறைவாக சாப்பிடுபவரா? அப்படியென்றால், சாப்பிடும் இடைவெளியை மூன்று முறை என்பதை மாற்றி, ஆறு முறையாக பழக்கிக் கொள்ளுங்கள்.
இரவு படுக்க செல்லும் முன், வெதுவெதுப்பான பாலில், சிறிது தேன் கலந்து குடிக்கலாம். காலையிலும், மாலையிலும், ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, பேரீச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூங்குவது நல்லது.

Post a Comment