30 வகை பிரியாணி ! -- 30 நாள் 30 வகை சமையல்,
30 வகை பிரியாணி ! கமகமக்கும் மணத்துடன், நாக்கின் சுவை நரம்புகளைத் தூண்டி, 'இன்னும் கொஞ்சம்... இன்...
https://pettagum.blogspot.com/2013/01/30-30-30_29.html
30 வகை பிரியாணி !
''பனீர் பிரியாணி, காளான் பிரியாணி, மண்சட்டி பிரியாணி, மசாலா ஜூஸ் பிரியாணி என்று வித்தியாசமான, வகை வகையான பிரியாணிகளை செய்து காட்டியுள்ளேன். செய்து பரிமாறுங்கள்... குடும்பத்தினரால் கொண்டாடப்படுவீர்கள்'' என்று உறுதி கூறும் கலைச்செல்வியின் ரெசிபிகளை, கலைநயம் பொங்க அலங்கரித்திருக்கிறர் 'செஃப்’ ரஜினி.
நட்ஸ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் -
ஒன்று, தக்காளி - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பாதாம், முந்திரி - தலா
50 கிராம், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான
அளவு.அரைக்க: இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 10 பல், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் 2 டீஸ்பூன். சோம்பு - அரை டீஸ்பூன், பட்டை - 2 துண்டு, கிராம்பு, ஏலாக்காய் - தலா 2.
ராய்தா செய்ய: வெங்காயம் - 2, தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, வெள்ளரிக்காய் - சிறு துண்டு, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், இஞ்சி - சிறிதளவு, தயிர் - ஒரு கப், கடுகு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
ராய்தா செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கி, உப்பு போட்டு பிசிறி, தனியாக வைக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கவும். தேங்காய், இஞ்சி இரண்டை யும் சேர்த்து அரைக்கவும். பிசிறி வைத்த வெங்காயத்தை பிழிந்து கொள்ளவும். இதனுடன் தக்காளி, வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், தேங்காய் - இஞ்சி விழுது சேர்த்து, எல்லாவற்றையும் தயிருடன் சேர்த்துக் கலக்கவும். எண்ணெ யில் கடுகு தாளித்து இதனு டன் சேர்க்கவும்.
இந்த ராய்தா, எல்லா பிரியாணிகளுக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.
புதினா பிரியாணி
தேவையானவை: பசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் -
ஒன்று, தேங்காய்ப் பால் - அரை கப், தயிர் - 2 டீஸ்பூன், உரித்த பச்சைப்
பட்டாணி - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.அரைக்க: புதினா - 2 கைப்பிடி அளவு, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 3, பட்டை - 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல்.
காளான் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், காளான் - 10,
வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.அரைக்க: சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பட்டை - 2 துண்டு, பூண்டு - 10 பல், கிராம்பு - 2, மிளகு, மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், ஏலக்காய் - 2.
பட்டாணி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் -
ஒன்று, தக்காளி - 2, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று,
தயிர் - 3 டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - கால் கப், நெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.அரைக்க: இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், பட்டை - 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2.
தக்காளி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், சீரகம் - அரை
டீஸ்பூன், நாட்டுத்தக்காளி - 5, பச்சை மிளகாய் - ஒன்று, மிளகாய்த்தூள் -
அரை டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடுப்பில் குக்கரை
வைத்து... எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் தாளித்து, நறுக்கிய
தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், மிளகாய்த்தூள், உப்பு,
மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகத் தொக்காக வதக்கி கொத்தமல்லி சேர்க்கவும்.
பின்னர் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அரிசியை சேர்த்து மூடி, ஒரு
விசில் விட்டு 5 நிமிடம் சிறிய தீயில் வைத்து இறக்கிப் பரிமாறவும்.
வெங்காய பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்கா யம் - 2
(பொடியாக நறுக்க வும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 3
டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.அரைக்க: மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10 பல்.
தேங்காய் தக்காளி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் -
ஒன்று, நாட்டுத்தக்காளி - 4, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 3
டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.அரைக்க: மிளகாய்த்தூள், சோம்பு - தலா அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.
மசாலா தக்காளி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் -
ஒன்று, நாட்டுத்தக்காளி - 4, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லி, புதினா -
ஒரு கைப்பிடி அளவு, தயிர் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.அரைக்க: இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10 பல், பட்டை - 2 துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 2.
புழுங்கலரிசி பிரியாணி
தேவையானவை: புழுங்கலரிசி - கால் கிலோ, பச்சை மிளகாய் -
3, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், தேங்காய் - ஒரு துண்டு,
புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா
2, சின்ன வெங்காயம் - 8, நாட்டுத்தக்காளி - 2, மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - கால் கப், பிரியாணி இலை - ஒன்று, நல்லெண்ணெய்
- 3 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன்.அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், வெண்ணெய் சேர்த்து பிரியாணி இலை தாளித்து, வெங்காயம், தக்காளியை வதக்கி, அரைத்த விழுதுகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தனித்தனியாக போட்டு வதக்கவும். பச்சைப் பட்டாணியை சேர்த்து மேலும் வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும், எல்லாம் நன்றாக வதக்கியதும் வேக வைத்த சாதத்தை சேர்த்துக் கிளறி, பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் கழித்து இறக்கினால்... புழுங்கல் அரிசி பிரியாணி ரெடி.
அவசர பிரியாணி
தேவையானவை: பிரியாணி அரிசி - கால் கிலோ, இஞ்சி - சிறிய
துண்டு (நறுக்கவும்), பூண்டு - 8 பல் (நசுக்கி வைக்கவும்), பச்சை மிளகாய் -
4 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி அளவு,
வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய்
- தலா 2, தயிர் - 2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன்,
உப்பு - ஒரு டீஸ்பூன்.குறிப்பு: விருப்பப்பட்டால் காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.
காய்கறி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், நறுக்கிய
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ் எல்லாம் சேர்த்து - ஒரு
கப், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைத்த விழுது -
ஒன்றரை டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, தக்காளி - 3,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தயிர் - 4 டீஸ்பூன், புதினா - கொத்தமல்லி -
ஒரு கைப்பிடி அளவு. எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு -
தேவையான அளவு.
கொண்டைக்கடலை பிரியாணி
தேவையானவை: பச்சரிசி அல்லது சீரகசம்பா அரிசி - 250
கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 3, இஞ்சி,
பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன்,
ஊற வைத்து, வேக வைத்த கொண்டைக்கடலை - அரை கப், பிரியாணி இலை, பட்டை - தலா
ஒன்று, எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கத்திரிக்காய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் -
ஒன்று, கத்திரிக்காய் - 3 (சுமாரான அளவு, கசப்பில்லாதது), தக்காளி - 3,
மிளகாய்த்தூள் - ஒன்றே கால் டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புதினா - கறிவேப்பிலை - கொத்தமல்லி - ஒரு
கைப்பிடி அளவு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது - ஒரு
டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
மசாலா ஜூஸ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம்
ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தயிர் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 3
டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.அரைக்க: தக்காளி - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 10 பல், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2.
குறிப்பு: விருப்பப்பட்டால், காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.
சீரக சாதம்
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், நெய் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.செய்முறை: அரிசியோடு, தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். நெய்யில் சீரகம் தாளித்து சாதத்தோடு சேர்த்துக் கிளறவும்.
பிரெட் புலாவ்
தேவையானவை: சீரகசம்பா அரிசி - 250 கிராம், தேங்காய்ப்
பால் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, புதினா, கொத்தமல்லி
- ஒரு கைப்பிடி அளவு, தயிர் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு
டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா ஒன்று, பிரெட்
துண்டுகள் - அரை கப் (எண்ணெயில் பொரித்தது), எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வெந்தயக்கீரை சாதம்
தேவையானவை: பிரியாணி அரிசி - 250 கிராம், வெந்தயக்கீரை
- 2 கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10
பல், பச்சை மிளகாய் - 3, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், புதினா - அரை
கைப்பிடி அளவு, கொத்தமல்லி - அரை கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, தேங்காய்ப் பால் - அரை கப், வெங்காயம் -
ஒன்று, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று, தயிர் - 3 டீஸ்பூன், நெய் -
ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
மொச்சை பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பச்சை மொச்சை -
கால் கப் (ஊற வைத்து, தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்), வெங்காயம் - 2,
தக்காளி - 2, பச்சை மிளகாய் - 3, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை -
தலா ஒன்று, சோம்பு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி, இஞ்சி
- பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பனீர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பனீர் - 150
கிராம் (துண்டுகளாக்கவும்), வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, இஞ்சி, பூண்டு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் -
முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - கால்
கப், தயிர் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு -
தேவையான அளவு.
கோவா பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் -
ஒன்று, தக்காளி - 2, கோவா - 50 கிராம் (இனிப்பு இல்லாதது), பச்சைப் பட்டாணி
- கால் கப், தயிர்- 3 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, பட்டை கிராம்பு, ஏலக்காய்
விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: கோவாவை சிறிது வதக்கினால் போதுமானது. இல்லையென்றால், அடிபிடித்து விடும். கோவா வேண்டாம் என்றால் கெட்டியான தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.
குட்டீஸ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், நெய் - 3
டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், ஒரு பச்சை மிளகாயுடன்
புதினா, கொத்தமல்லி, தேங்காய் சேர்த்து அரைத்த விழுது - ஒரு கரண்டி, கேரட் -
ஒன்று, பட்டாணி - கால் கப் (நசுக்கி வைக்கவும்), பீட்ரூட் - பாதி அளவு,
வெங் காயம், தக்காளி - தலா ஒன்று, உப்பு - தேவையான அளவு.
தேங்காய்ப் பால் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், தேங்காய்ப்
பால் - ஒன்றரை கப், தயிர் - 3 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு
டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - ஒன்று, பட்டை, ஏலக்காய்,
பிரியாணி இலை, கிராம்பு - தலா ஒன்று, புதினா - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய்
- 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நெய் சாதம்
தேவையானவை: சீரகசம்பா அரிசி - 250 கிராம், நெய் - 4
டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, புதினா - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, பிரியாணி
இலை - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
மண்சட்டி பிரியாணி
தேவையானவை: பச்சரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று,
தக்காளி - 3 (நன்றாக பழுத்தது), பிரியாணி இலை - ஒன்று, புதினா, கொத்தமல்லி
- ஒரு கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.அரைக்க: இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - ஒன்று, பட்டை, ஏலம், கிராம்பு - தலா ஒன்று.
நவதானிய பிரியாணி
தேவையானவை: பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி - 250
கிராம், வெங்காயம் - ஒன்று, நவதானியம் - ஒரு கப் (வறுத்து, ஊற வைத்தது, வேக
வைத்தது), தக்காளி - 2, தேங்காய்ப் பால் - கால் கப், எண்ணெய் - 3
டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. அரைக்க: மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 6.
கோலா உருண்டை பிரியாணி
தேவையானவை: சீரக சம்பா அரிசி - 250 கிராம், தக்காளி -
3, வெங்காயம் - ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - அரை
டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு
டீஸ்பூன், புதினா - கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, தயிர் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.கோலா உருண்டைக்கு: துருவிய பன்னீர் - கால் கப், பொட்டுக்கடலை மாவு - 4 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
முட்டைகோஸ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், முட்டைகோஸ் -
250 கிராம், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, இஞ்சி, பூண்டு, பட்டை,
கிராம்பு, ஏலக்காய் அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - 3
டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப், கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தனியா பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், தனியா - 150
கிராம், காய்ந்த மிளகாய் - 4 , இஞ்சி - பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்,
வெங்காயம் - ஒன்று, தக்காளி - 3, பட்டை கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று,
உருளைக்கிழங்கு - 100 கிராம், தேங்காய்ப் பால் - அரை கப், எண்ணெய் - 3
டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
மொகல் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், இஞ்சி, பூண்டு
விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, தயிர் - 3
டீஸ்பூன், புதினா - கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பட்டை - ஒரு துண்டு,
கிராம்பு - ஒன்று, ஏலக்காய் - 3, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை
மிளகாய் - 2, காய்கறி கலவை - அரை கப், கேசரி பவுடர் - சிறிதளவு, எண்ணெய் - 3
டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.இன்னொரு அடுப்பில் அரிசியை அரை வேக்காடாக வேக வைத்து வடித்து உடனே சூடாக அடுப்பில் உள்ள தொக்கில் சேர்த்து நன்றாகக் கிளறி, மூடி போட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு கேசரி பவுடர் கரைத்து ஊற்றி, கிளறி இறக்கவும்.
உருளைக்கிழங்கு பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம்,
உருளைக்கிழங்கு - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (பொடியாக
நறுக்கவும்), இஞ்சி, பூண்டு, பட்டை கிராம்பு, ஏலக்காய் அரைத்த விழுது - ஒரு
டீஸ்பூன், மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், கரம்
மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், தயிர் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை -
சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
Post a Comment