ஸ்டஃப்டு புடலை ரோல் --- சமையல் குறிப்புகள்,
ஸ்டஃப்டு புடலை ரோல் தேவையானவை: பிஞ்சுப் புடலை - கால் கிலோ, வேர்க்கடலை - 50 கிராம், தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 5...

செய்முறை: பிஞ்சுப் புடலங்காயை நன்றாகக் கழுவி, ஒன்று முதல் இரண்டு இஞ்ச் நீளம் வரையிலான அளவில் சிறுசிறு வளையங்களாக, வட்ட வடிவமாக நறுக்கவும். வளையங்களின் உள்ளிருக்கும் விதைகளை எடுத்து விடவும்.
ஸ்டஃப்டு புடலை ரோல்: ஸ்டஃப் செய்யும்போது சிறிதளவு துருவிய பனீர் சேர்த்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
Post a Comment