மாதுளம் பழ பச்சடி---சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள்.... மாதுளை பழம் - 1 தயிர் - ஒன்றரை கப் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவைக்கேற்ப செய்யும் முறை...

மாதுளை பழம் - 1
தயிர் - ஒன்றரை கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
செய்யும் முறை....
• வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். • பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.
• மாதுளம் பழ விதைகளை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
• வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து பிசறி வைத்துவிடவும்.
• தயிரை கிண்ணத்தில் ஊற்றி நன்கு கலந்து அதில் மேற்கூரிய கலவைகளை சேர்க்கவும்.
• சாப்பிடும்போது இந்த தயிர் பச்சடியில் உதிர்த்து வைத்திருக்கும் மாதுளை முத்துக்களையும் மேலாகத் தூவி பரிமாறவும்.
• மாதுளை முத்துக்கள் நன்கு சிவந்து இருந்தால் தயிருடன் கண்ணைக் கவரும் வண்ணத்தில் சுவையான தயிர் பச்சடியாக ஜொலிக்கும்.
Post a Comment