பிரண்டை சப்பாத்தி---உணவே மருந்து,
என்னென்ன தேவை? நார், கணு நீக்கி, நறுக்கிய பிரண்டை - 1 கைப்பிடி, கோதுமை மாவு - அரை கிலோ, நெய் - 1 டீஸ்பூன், பச்சை வாழைப்பழம் - பாதி, ...
https://pettagum.blogspot.com/2012/09/blog-post_4872.html
என்னென்ன தேவை?
நார், கணு நீக்கி,
நறுக்கிய பிரண்டை - 1 கைப்பிடி,
கோதுமை மாவு - அரை கிலோ,
நெய் - 1 டீஸ்பூன்,
பச்சை வாழைப்பழம் - பாதி,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பிரண்டைத் துண்டுகளை நெய்யில் நன்கு வதக்கி, அரைக்கவும். அதை கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு, வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும். பிரண்டைக்கு இன்னொரு பெயர் வஜ்ரவல்லி. உடம்பை வஜ்ரம் பாய்ந்தது போல வைத்திருக்கக் கூடியது. எலும்புகளையும், நரம்புகளையும் வலுவாக்கி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடியது.

Post a Comment