இளநீர் பனங்கற்கண்டு ஜூஸ்---சமையல் குறிப்புகள்,
தேவையானவை: இளநீர் - ஒன்று பனங்கற்கண்டு தூள் - 5 டீஸ்பூன் செய்முறை: • இளநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து வைக்...

இளநீர் - ஒன்று
பனங்கற்கண்டு தூள் - 5 டீஸ்பூன்
செய்முறை:
• இளநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து வைக்கவும்.
• இளநீர் வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக்கி அதனுடன் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த பிறகு பருகலாம். குறிப்பு: இது, தாகத்தை தணிப்பதோடு, உடல் சூட்டையும் தணிக்கும்.
Post a Comment