மருத்துவ டிப்ஸ்! --- ஹெல்த் ஸ்பெஷல்,
வாரம் ஒரு முறை பிரண்டையை சமையல் செய்து சாப்பிட்டால், தலையிலிருந்து கால்வரை உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகும். ஆரோக்கியம் உண்டாகும். அஜீரணம...
.
பாகல் இலையை கசக்கி, சொத்தைப் பல்லின் மீது வைத்தால், பல்வலி பறந்து விடும்.
வாரத்திற்கு இரண்டு விளாம்பழம் சாப்பிட்டால், கால்சியம் சத்து கிடைக்கும்.
பாசிப் பருப்பை வறுத்து, வேக வைத்து, பால் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டால், வயிற்றில் புண் வராமல் காக்கும்.
வாழைப்பூ சாறுடன், சிறிது பனங்கற்கண்டு சேர்த்தால், வெள்ளை நோய், வயிற்றுக் கடுப்பு, சீதபேதி குணமாகும்.
Post a Comment