மருத்துவ டிப்ஸ்! ---ஹெல்த் ஸ்பெஷல்,
மாதுளம்பழ முத்துக்களைப் பிழிந்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட, வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, பசியின்மை, புளியேப்பம் முதலியவை ந...
https://pettagum.blogspot.com/2012/09/blog-post_484.html
மாதுளம்பழ முத்துக்களைப் பிழிந்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட, வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, பசியின்மை, புளியேப்பம் முதலியவை நீங்கும்.
பதினைந்து அல்லது 20 நெல்லிக்காய்களை நன்கு கழுவி, குடிக்கும் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அந்த தண்ணீரை குடித்து வர, சர்க்கரை நோய் கட்டுப்படும்.
மாமர பிசினை எடுத்து வந்து, தண்ணீரில் கலந்து தடவ, வெடிப்புகள் மறைந்து, பாதம் அழகு பெறும்.
வெள்ளை பூண்டை சாறு எடுத்து தினமும், 2 தடவை குடித்தால், வயிற்றில் உருவாகும் பூச்சிகள் ஒழிந்து விடும்.
Post a Comment