தேள் கொட்டிய விஷம் குறைய---இயற்கை வைத்தியம்,
தேள் கொட்டிய விஷம் குறைய Published April 11, 2012 | By தேள் கொட்டினால் உடனெ வெள்ளைப்பூண்டை அரைத்து கொட்டிய இடத்தில் தடவி ...

- வெள்ளைப்பூண்டு
- வெள்ளைப்பூண்டு
- வெள்ளைப்பூண்டு
தேள் கொட்டினால் உடனெ வெள்ளைப்பூண்டை அரைத்து கொட்டிய இடத்தில் தடவி வந்தால் தேள் கொட்டிய விஷம் மற்றும் வலி குறையும்.
- புளி
- புளி
- புளி
- புளி.
தேள் கொட்டினால் உடனே புளியை கரைத்து சிறிது குடித்து விட்டு தேள் கொட்டிய இடத்திலும் புளியை தடவி வந்தால் விஷம் குறையும்.
- சிறு சின்னி இலை
- சிறு சின்னி இலை
- சிறு சின்னி இலை
- சிறு சின்னி இலை
சிறு சின்னி இலையை அரைத்து விழுதைக் கடித்த இடத்தில் பூசினால் தேள் கடி விஷம் குறையும்.
- சர்பகந்தா வேர்
- வால் மிளகு
- உப்பு
- சர்பகந்தா வேர்.
- வால் மிளகு.
- உப்பு.
சர்பகந்தா செடியின் வேரை காய வைத்து பொடி செய்து அதனுடன் வால் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேள் கொட்டிய இடத்தில் தடவி விட்டு சிறிது சாப்பிட்டு வந்தால் தேள் கொட்டிய விஷம் குறையும்.
1 comment
தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் வாழ்த்துக்களுடன் நன்றி!
Post a Comment