ஐம்பருப்பு பணியாரம்---சமையல் குறிப்புகள்,

ஐம்பருப்பு பணியாரம் தேவையானவை:  பாசிப்பருப்பு - 50 கிராம், உளுத்தம்பருப்பு - 25 கிராம், துவரம்பருப்பு - 25 கிராம், கொண்டைக்கடலை பருப்பு...


ஐம்பருப்பு பணியாரம்
தேவையானவை: பாசிப்பருப்பு - 50 கிராம், உளுத்தம்பருப்பு - 25 கிராம், துவரம்பருப்பு - 25 கிராம், கொண்டைக்கடலை பருப்பு - 50 கிராம், வேர்க்கடலை - 25 கிராம், அரிசி மாவு - 50 கிராம், வெல்லம் - அரை கிலோ, சமையல் சோடா - கால் டீஸ்பூன், பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஐந்து பருப்பு வகைகளையும் ஒன்றாகக் கலந்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, பிறகு அரைக்கவும் (கலவை கெட்டியாக இருக்க வேண்டும்). வெல்லத்தைப் பொடி செய்து கொள்ளவும். அரைத்த பருப்பு மாவு கலவையுடன் அரிசி மாவு, பொடி செய்த வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய், பால் பவுடர், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து, ஒரு மணி நேரம் வைக்கவும். இதுதான் பணியார மாவு கலவை. வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவுக் கலவையை எலுமிச்சம் பழ அளவு உருட்டி, கையில் வைத்து தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுத்தால்... சூப்பர் சுவையில் ஐம்பருப்பு பணியாரம் ரெடி! வித்தியாசமான, சத்துள்ள ஸ்வீட் இது.
ஐம்பருப்பு பணியாரம்: அரிசி மாவுக்கு பதில் அரிசியை அரைத்தும் சேர்க்கலாம்.

Related

சமையல் குறிப்புகள் ! ஜாலர் இடியாப்பம் --அச்சு பணியாரம்

ஜாலர் இடியாப்பம் தேவையான பொருட்கள் மைதா - 300 கிராம் தேங்காய்ப்பால் அல்லது பசும்பால் - ஒரு கப் உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை மாவைச் சலித்து உப்பு சேர்த்து தேங்காய்ப் பாலைக் கலக்கவும். ரவை தோசை மா...

சமையல் குறிப்புகள் ! இஞ்சிக்கொத்து பனியம் --ஹஜ்ஜீர் பணியாரம் -- ரவை கலந்த குழிப்பணியாரம்

இஞ்சிக்கொத்து பனியம் தேவையான பொருட்கள் மைதா - 1 கிலோ தேங்காய் - 1 டால்டா - 200 கிராம் முட்டை - 3 எண்ணெய் - அரை லிட்டர் சீனி - 2 தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி செய்முறை தேங்காயைத் துருவி நன்கு கெ...

சமையல் குறிப்புகள் ! முந்திரிக் குழம்பு

முந்திரிக் குழம்பு தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் - ஒரு கப் பூண்டு - அரை கப் தக்காளி - 5 மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி புளி - எலுமிச்சை ப...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 6:19:6 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,175

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item