மருத்துவ டிப்ஸ்!
* மாதுளம் பழத்தின் முத்துக்களை, நேரடியாகவோ, சாறாகவோ சாப்பிட்டால், ரத்தம் விருத்தியடையும். * முருங்கைக் கீரையை சமைத்து, தொடர்ந்து சாப்பிட்டு...
* முருங்கைக் கீரையை சமைத்து, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை அறவே நீங்கி விடும்.
* வேப்ப இலையை உலர்த்தி, பொடியாக்கி, மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்து குளித்து வந்தால், தோல் வியாதி நீங்கி விடும்.
* கடுகு எண்ணெயை, காலில் ஏற்பட்ட பித்த வெடிப்பின் மேல் பூசி வர, பித்த வெடிப்பு மாறும்.
* சிறிது தனியாவை, கொஞ்சம் சோம்புடன் சேர்த்து, கஷாயம் செய்து அருந்த, தொல்லை தரும் ஏப்பம் வராது.
Post a Comment