உஷ்ட்ராசனம்--ஆசனம்
செய்முறை: வஜ்ராசனத்தில் அமரவும். முழங்காலின் மேல் நின்று உடம்பை நேராக வைக்கவும் உடலை பின்புறமாக வளைத்து உள்ளங்கைகளை உள்ளங்கால்களின்...
https://pettagum.blogspot.com/2012/06/blog-post_5762.html
செய்முறை:
வஜ்ராசனத்தில்
அமரவும். முழங்காலின் மேல் நின்று உடம்பை நேராக வைக்கவும் உடலை பின்புறமாக
வளைத்து உள்ளங்கைகளை உள்ளங்கால்களின் மேல் வைக்கவும். அதே நிலையில் சில
நிமிடங்கள் இருக்க வேண்டும். மெதுவாக முறையாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
முதுகுத்
தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. முதுகு வலி,சுவாசக் கோளாறுகள்,
இரைப்பை கோளாறுகள் நீங்குகின்றன. தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
Post a Comment