குளிர்ச்சியான சீரக பால்:--உணவே மருந்து
குளிர்ச்சியான சீரக பால்: சீரகம் - 1ஸ்பூன், தேங்காய்பால் - 1கப், வெல்லம் - தேவைக்கு, தண்ணீர் - 1கப் சீரகத்தை நன்றாக ஊற வைத்து அம்மியில் நைச...

சீரகம் - 1ஸ்பூன், தேங்காய்பால் - 1கப், வெல்லம் - தேவைக்கு, தண்ணீர் - 1கப் சீரகத்தை நன்றாக ஊற வைத்து அம்மியில் நைசாக அரைத்து எடுக்கவும் தண்ணீரில் வெல்லத்தினை உடைத்து போட்டு கரையவிடவும். இதனை தனியாக வடிக்கட்டி வைக்கவும். இதனுடன் தேங்காய்பால், சீரக பேஸ்ட் வெல்ல தண்ணீருடன் கலந்து ஃப்ரிஜில் வைத்து ஜில் என்று குடிக்கவும்.
மருத்துவ குணங்கள்: வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சி அடைய செய்யும், ஜீரன சக்தி கிடைக்கும், இரவில் சீரகப்பால் குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.
Post a Comment